2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

இந்திய பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி வாழ்த்து

J.A. George   / 2021 ஜனவரி 18 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் பதிவொன்றை இட்டு ஜனாதிபதி இந்த வாழ்த்தினை கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், அண்டை நாடான இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்துக்கு  ஜனாதிபதி தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .