2026 மார்ச் 04, புதன்கிழமை

இந்தியப் பிரஜைகள் இருவர் கைது

Editorial   / 2017 ஒக்டோபர் 04 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக தங்கியிருந்து, புடவை வர்த்தகத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், இந்தியப் பிரஜைகள் இருவரை பொலிஸார்  கைதுசெய்துள்ளனர்.

ஆண்ணொருவரும், பெண்ணொருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த பொலிஸார் அவ்விருவரையும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு, நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .