Editorial / 2019 நவம்பர் 23 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் இரண்டு இலட்சம் ரூபாயை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டக் குற்றச்சாட்டில் சிலாபம் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆலய வளாகமொன்றில் இலஞ்சம் பெற்றபோதே அவர், கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுத் தெரிவித்துள்ளது.
19 minute ago
32 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
32 minute ago
43 minute ago
2 hours ago