2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

’ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி பிரார்த்தனை ’

S. Shivany   / 2021 மார்ச் 07 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் கத்தோலிக்க மக்கள் இன்று(07) விசேட பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

'கருப்பு ஞாயிறு' என இன்றைய தினம் அறிவிக்கப்பட்டு, கத்தோலிக்கர்களால் இவ்வாறு விசேட பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாட்டிலுள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் மக்கள் ஒன்றுகூடி கருப்பு நிற ஆடை அணிந்து, ஈஸ்டர் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீதி கோரியும் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .