Editorial / 2020 ஏப்ரல் 21 , பி.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 34,500 க்கு மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த காலப்பகுதியில் 8,800 க்கு மேற்பட்ட வாகனங்களையும் கைப்பற்றியுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியிலேயே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 650 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 168 வாகனங்களை பொலிஸார கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
9 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago