2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

எச்சில் துப்பியவருக்கு விளக்கமறியல்

J.A. George   / 2020 டிசெம்பர் 04 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 17ஆம் திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பண்டாரக - அட்டளுகம பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபரை வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்ல வந்த போது நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .