2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

ஐஃபா திரைப்பட விழாவில் கலந்து கொள்ளமாட்டேன் - அமிதாப் பச்சான்

Super User   / 2010 ஜூன் 01 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிவூட் நட்சத்திரம் அமிதாப் பச்சான்  எதிர்வரும் புதன்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ள  திரைப்பட விழாவில் கலந்து கொள்ளமாட்டேன் என தெரிவித்திருப்பதாக என்.டி டிவி செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் பொலிவூட் நட்சத்திரம் அமிதாப் பச்சானின் மும்பாயில் அமைந்துள்ள வீட்டிற்கு முன்னால் கொழும்பில் நடைபெறவுள்ள  ஐபா விருது வழங்கல் நிகழ்வில் கலந்து கொள்ளக் கூடாது என இந்திய தமிழ் அமைப்பொன்று  ஆர்பாட்டதில் ஈடுபட்டிருந்தது. 

இதேவேளை, இந்நிகழ்வில் தமிழ் நடிகர்களான கமல் ஹாசன், விஜய், அஜித் மற்றும் சூர்யா ஆகியோர் கலந்து கொள்வதில்லை என ஏற்கனவே அறிவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • koneswaransaro Wednesday, 02 June 2010 03:40 AM

    சரியான முடிவு.தலை வணங்குகிறேன் .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--