2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

கட்சி மறுசீரமைப்பு;பொதுமக்கள் பிரேரணை சமர்ப்பிக்க முடியும்-கயந்த கருணாதிலக

Super User   / 2010 மே 31 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்புத் தொடர்பில் பொதுமக்கள் எவருக்கேனும் ஈடுபாடு இருப்பின் அவர்கள் பிரேரணை சமர்ப்பிக்க முடியும் என அந்தக் கட்சி தெரிவித்தது.

இது தொடர்பில் இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக  இவ்வாறு கூறினார். 

இந்நிலையில், சிறிகொத்தாவில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகத்தில் மேற்படி பிரேரணையை பொதுமக்கள் நேரடியாக சமர்ப்பிக்க முடியும் அல்லாவிடில் தபால் மூலம் அனுப்பிவைக்க முடியும் எனவும் கயந்த கருணாதிலக குறிப்பிட்டார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X