2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

கொரோனா யாசகர் தப்பியோட்டம்

S. Shivany   / 2021 மார்ச் 01 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கிருந்து தப்பியோடிய கொவிட் நோயாளியை தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக, தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர். 

யாசகர் ஒருவரே இவ்வாறு தப்பியோடியுள்ளார்.

சுகவீனம் காரணமாக தம்புள்ளை வைத்தியசாலைக்கு நேற்று(28) சிகிச்சைக்காக சென்றிருந்தபோதே, கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

கணவனும் மனைவியுமே இவ்வாறு சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் மனைவியை விட்டுவிட்டு அவர் வைத்தியசாலையில் இருந்து தப்பியோடியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. 

  
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .