2020 மே 31, ஞாயிற்றுக்கிழமை

குறுக்கு வீதிகளில் பயணிப்பவர்கள் கைதுசெய்யப்பட்டால் 'பிணை வழங்கப்படாது'

Editorial   / 2020 ஏப்ரல் 04 , பி.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ள அட்டலுகம, பேருவளை, அக்குறணை ஆகிய பிரதேசங்களிலுள்ள குறுக்கு வீதிகள் ஊடாகப் பயணிப்பது, ஏனையோரை சந்திக்கும் சந்தர்ப்பங்களில் கைதுசெய்யப்படுபவர்களுக்கு பிணை வழங்கப்படாதென, பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேற்கூறப்பட்ட நடவடிக்கைகளின் கைதுசெய்யப்படுபவர்கள் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X