R.Maheshwary / 2020 ஒக்டோபர் 26 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம்.சனூன்
கற்பிட்டியில் 24ஆம் திகதி பீசிஆர் பரிசோதனையின் போது மரணமடைந்த 32 வயது நபரின் மரணமானது கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டதல்ல என புத்தளம் மற்றும் கற்பிட்டி பிரதேசத்துக்கான திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம்.ஹிசாம் தெரிவித்துள்ளார்.
குறித்த மரணம் கொரோனாவால் ஏற்பட்ட மரணம் என வதந்திகளை பரப்பிய மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளதாகவும், இவ்வாறான நடவடிக்கைகளில் எவரும் ஈடுபட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
13 minute ago
44 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
44 minute ago
2 hours ago