2021 மார்ச் 03, புதன்கிழமை

கல்கிஸையில் இருவர் கைது

S. Shivany   / 2021 ஜனவரி 20 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தலாவலபுர பிரதேசத்தில் 1000 போதை மாத்திரைகளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸை பிரிவுக்குப் பொறுப்பான குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய,  சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

26 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரும் இரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இவர்களை கல்கிஸை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .