2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

கொலன்னாவையில் தடுப்பூசி போடும் விவரம்

Editorial   / 2021 பெப்ரவரி 28 , பி.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொலன்னாவை பொது சுகாதார பிரிவுகளின் கீழ், கொலன்னாவ பொது சுகாதார காரியாலயத்தில் வைத்து கொவிட்-19 தடுப்பூசி ஏற்றப்படும். மேலதிக விவரங்களுக்கு வைத்திய அனுஷாவின் ​கையடக்க தொலைப்பேசி இலக்கமான 0719447039 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளலாம்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X