2020 மே 25, திங்கட்கிழமை

கலைஞர்களுக்கு ரூ.5,000 வழங்க நடவடிக்கை

Editorial   / 2019 செப்டெம்பர் 11 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு, மாதம் 5,000 ரூபாய் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக, 200 பேருக்கு இந்தக் கொடுப்பனவை வழங்க அமைச்சர் தீர்மானித்துள்ளார்.

நாட்டிலுள்ள கலைஞர்களுக்காக, அரசாங்கத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள, 94 மில்லியன் ரூபாய் வட்டித் தொகையில் இந்தக் கொடுப்பனவை வழங்க அமைச்சர் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X