2020 டிசெம்பர் 06, ஞாயிற்றுக்கிழமை

களுத்துறையில் 166 கொரோனா ​தொற்றாளர்கள்

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 26 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை மாவட்டத்தில் இதுவரை 166 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, களுத்துறை மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் சமன் கீகனகே ​ தெரிவித்துள்ளார்.


இதில் அதிகமானோர் மத்துகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .