2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

கஹதுட்டுவையில் இரண்டாவது தொற்றாளர்

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 21 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஹதுட்டுவ ஹைட்ராமனி ஆடைத் தொழிற்சாலையில், இரண்டாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த தொற்றாளர் தலகல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், இவரது வீடு உள்ளிட்ட 5 வர்த்தக நிலையங்களைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென, ஹொரனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--