2026 ஜனவரி 31, சனிக்கிழமை

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் தடுத்துவைக்கப்படுவர்- பிரதமர்

Super User   / 2010 மே 17 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவசரகாலச் சட்டவிதிகளில் சில தளர்த்தப்பட்டிருந்தபோதிலும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட 1,900 பேரும் தடுத்துவைக்கப்படுவார்களென பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் டெயிலிமிரர் இணையதளத்திற்கு கருத்துத் தெரிவித்த பிரதமர், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டோரிடம் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் குறிப்பிட்டார்.

யுத்தம் முடிவடைந்திருக்கும் நிலையில், அவசரகாலச்சட்ட விதிகளில் சிலவற்றை தளர்த்துவதாக  அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X