2024 மே 03, வெள்ளிக்கிழமை

கொரோனா தொற்றிலிருந்து 77 பேர் குணமடைந்தனர்

Editorial   / 2020 ஏப்ரல் 17 , பி.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் இன்று (17) பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனரென, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இன்றைய தினத்தில் இதுவரை 9 பேர் குணமடைந்துள்ளதுடன், மொத்தமாக கொரோனா தொற்றிலிருந்து 77 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .