2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

கொழும்பில் குப்பை சேகரிக்கும் நேரத்தில் மாற்றம்

Editorial   / 2019 நவம்பர் 26 , பி.ப. 01:15 - 1     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு நகரில் குப்பை சேகரிக்கும் நேரத்தில் இன்று (26) முதல் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, காலை 06.30 கொழும்பு நகரில் குப்பை சேகரிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர ஆ​ணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார்.


  Comments - 1

  • Mohamed Tuesday, 26 November 2019 11:16 AM

    Please do it night like foreign countries. Time serving, road block avoiding and many more

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .