Editorial / 2019 டிசெம்பர் 06 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் சில பிரதேசங்களில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கொழும்பு 10, 12 ஆகிய பிரதேசங்களில் நாளை (07) காலை 8 மணிவரை இந்த நீர்வெட்டு அமுலில் இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு 11, 13 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது.
கொட்டிகாவத்த பகுதியில் நீர்குழாயில் முன்னெடுக்கப்படும் திருத்தப்பணிகள் காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
3 minute ago
8 minute ago
32 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
8 minute ago
32 minute ago
41 minute ago