2026 ஜனவரி 28, புதன்கிழமை

சஜித்தின் கூட்டணிக்கு மு.கா ஆதரவு

Editorial   / 2020 பெப்ரவரி 28 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் பொது, தமது சமகி ஜனபலவேகய கட்சிக்கு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்கவுள்ளதாக, அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்ட மு.காவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், சமகி ஜனபலவேகய எனும் கூட்டணிக் கட்சிக்கு, தமது கட்சி முழுமையான ஆதரவை வழங்குமென்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X