2026 ஜனவரி 10, சனிக்கிழமை

’சட்டம், ஒழுங்கு; பொன்சேக்காவுக்கு கிடைக்கும்’

Editorial   / 2018 பெப்ரவரி 26 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு, இரண்டு வாரக் காலப்பகுதிக்கே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளதெனக் கூறிய கூகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, இன்னும் இரண்டு வாரக் காலப்பகுதியில், குறித்த அமைச்சு, பீல்ட் மார்ஷல் சரத் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படுமெனவும் குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சில், இன்று (26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்தத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்துரையாற்றி அமைச்சர், சரத் பொன்சேகாவை, குறித்த பதவியில் நிறுத்துவதற்கு, பொலிஸ் உயரதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .