Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Yuganthini / 2017 ஜூலை 18 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொள்ளுப்பிட்டிப் பகுதியில், சட்டவிரோதமான முறையில் நாலாயிரம் சிகரெட்டுக்களை வைத்திருந்த நான்கு சந்தேகநபர்களை கொள்ளுப்பிட்டிப் பொலிஸார் நேற்று (17) இரவு கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் 26, 28, 43 மற்றும் 48 வயதானவர்களையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் நால்வரையும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (18) முன்னிலைப்படுத்த, கொள்ளுப்பிட்டிப் பொலிஸாரால் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .