2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

சமூகவலைத்தள செயற்பாட்டாளர்களுக்கு அரசாங்கத்தின் செய்தியாளர் மாநாடு

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 06 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சமூகவலைத்தள (இணையத்தள/பேஸ்புக் பக்கம்/யூடியூப்) அலைவரிசைகளுக்கு வாராந்த செய்தியாளர் மாநாடொன்றை ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 10.30 மணி முதல் 11.30 மனி வரை, வெகுஜன மற்றும் தகவலமைச்சில் நடாத்துவதற்கு தேசிய அபிவிருத்திக்கான ஊடக நிலையம் தீர்மானித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X