2026 மார்ச் 04, புதன்கிழமை

சு.க உறுப்பினர்கள் மூவர் விலகல்

Editorial   / 2017 செப்டெம்பர் 28 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண சபையில் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவர், அக்கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.

நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, கட்சியிலிருந்து விலகுவதாக, அந்த மூவரும் தெரிவித்தனர்.

டப்ளியு. டீ. வீரசிங்ஹ, சந்திரா தெவரபெரும மற்றும் டி.எம் ஜயசேன ஆகியோரே இவ்வாறு விலகியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X