Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Nirosh / 2021 ஜனவரி 27 , பி.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சர் சி.பி.ரத்நாயக்க மீண்டும் அவரது இல்லத்திலேயே இன்று (27) சுயதனிமைப்பட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடன் தொடர்பிலிருந்ததற்காக சி.பி.ரத்நாயக்கவும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
வலப்பனையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் சி.பியும், அருந்திக்க பெர்ணான்டோவும் கடந்த 24ஆம் திகதி கலந்துக்கொண்டிருந்தமைக் குறிப்படத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .