Editorial / 2018 மார்ச் 16 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின், ஜப்பானுக்கான உத்திரயோகப்பூர்வ விஜயத்தில் அவருடன் சென்றுள்ள இலங்கை பிரதிநிதிகளில், கலபொடஹத்தே ஞனசார தேரர் இருப்பதாக, சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஞானசாரர், ஜனாதிபதியின் விஜயத்துக்கு முன்னரே தனிப்பட்ட காரணங்களுக்காக ஜப்பான் சென்றுள்ளார் எனவும், ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
7 hours ago
8 hours ago
14 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
14 Jan 2026