2020 ஜனவரி 28, செவ்வாய்க்கிழமை

ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வரவுள்ளார்

Editorial   / 2019 டிசெம்பர் 12 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் டொசிம்ட்சு மொட்டெகி இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, இன்று (12) மாலை 5.30 மணிக்கு இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார்.

14ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஸ் குணவர்தன ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .