2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

ஞாயிறு ரயில் பயணிகள் கவனிக்கவும்

Editorial   / 2020 நவம்பர் 28 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஞாயிறு ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

எனினும், 30ஆம் திகதி முதல், கடந்தவாரம் எவ்வாறு சேவையில் ஈடுபடுத்தப்பட்டனவோ, அதேபோல, ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும்.

இதேவேளை, பொல்ஹாவெல, மஹவ சந்தி, அளுத்கம, காலி, பெலியத்த ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையிலும் ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

நாளை (29) சேவையில் ஈடுபடும் ரயில்களின் விவரம்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .