2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

ஞாயிறு மேலதிக வகுப்புக்களுக்கு மேல் மாகாண சபையில் தடை

Super User   / 2010 ஜூன் 04 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஞாயிற்றுக்கிழமை மற்றும் போயா  தினங்களில் இடம்பெறும் மேலதிக வகுப்புக்களுக்கு மேல் மாகாண சபை தடைவிதிக்கவுள்ளது.  

ஞாயிற்றுக்கிழமை மற்றும் போயா தினங்களில் இடம்பெறும் மேலதிக வகுப்புக்கள் காரணமாக மாணவர்கள் தம்ம பாடசாலைகளுக்கு (ஞாயிறு பாடசாலை) செல்ல முடியாது உள்ளது என்பதே இத்தடைக்கான பிரதான காரணமாகும்.

இதேவேளை,இவ்வாறான ஒரு தீர்மானம் தென்மாகாண சபையிலும் எடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--