2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

டென்னிஸ் பந்துக்குள் போதைப்பொருள்

S. Shivany   / 2021 ஜனவரி 24 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தகாடு கொவிட் சிகிச்சை மத்திய நிலையத்தில், இரண்டு டென்னிஸ்  பந்துகளுக்குள் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தமை  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

கொவிட் சிகிச்சை நிலையத்தில் இவ்வாறான சம்பவம் பதிவாகியுள்ளமை அதிர்ச்சியளிப்பதாக, பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். 

இந்த பந்துகளுக்குள் இருந்து கஞ்சா மற்றும் ஹெரோய்ன் மீட்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .