Editorial / 2020 ஓகஸ்ட் 07 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
2020 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அதிகளவான பொதுமக்கள் தங்காலை கால்டன் இல்லத்துக்கு சென்றுள்ளனர்.

அத்துடன், பிரதேசத்தில் உள்ள பௌத்த பிக்குகள் பிரதமர் மற்றும் நாமலுக்கு பிரித் நூல் அணிவித்துள்ளனர்.

2 hours ago
6 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
9 hours ago
9 hours ago