2020 பெப்ரவரி 18, செவ்வாய்க்கிழமை

தங்கக் கட்டிகளுடன் இலங்கையை வந்தடைந்த மூவர் கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 11 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

டீ​.கே.ஜி. கபில

சட்டவிரோதமானமுறையில், ஒரு தொகை தங்கக் கட்டிகளை சிங்கப்பூரிலிருந்து, இலங்கைக்கு எடுத்துவந்த இலங்கையர்கள் மூவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, நேற்று இரவு (10), கைது செய்யப்பட்டுள்ளார்.

மாபொல, கண்டி, கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து, 1,60,50,000  ரூபாய் பெறுமதியான தங்கக் கட்டிகளை, விமான நிலைய சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .