2020 மார்ச் 30, திங்கட்கிழமை

தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பான இரண்டாம்நாள் விவாதம்

Editorial   / 2020 பெப்ரவரி 19 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பான விவாதம், இரண்டாவது நாளாக இன்றும் (19) நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, சபை ஒத்திவைப்புவேளை விவாதத்துக்கான பிரேரணையாக நேற்று (18) சமர்பித்திருந்தார்.

அதனையடுத்து, நேற்று ஆரம்பமான விவாதம், இரண்டாம் நாளாக இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .