Nirosh / 2021 ஜனவரி 17 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. கண்டி, நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் இன்று (17) மாத்திரம் 115 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய மாகாணத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3045ஆக உயர்வடைந்துள்ளது.
கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் தொடர்ந்து இனங்காணப்பட்டு வருகின்ற நிலையில், அங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதுவரையில் மொத்தமாக கண்டியில் 2015, நுவரெலியாவில் 690, மாத்தளையில் 340 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago