2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு

Editorial   / 2020 செப்டெம்பர் 30 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் ஐவர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3379 ஆக அதிகரித்துள்ளது.

ஓமானிலிருந்து வருகை தந்த மூவருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--