J.A. George / 2020 நவம்பர் 27 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 251 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் திவுலபிட்டிய - பேலியகொட கொரோனா கொத்ததணி தொற்றாளர்களுடன் நெங்கிய தொடர்பினை பேணியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, திவுலபிட்டிய - பேலியகொட கொரோனா கொத்ததணி தொற்றாளர் எண்ணிக்கை 18ஆயிரத்து 742 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன், இலங்கையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 22,279 ஆக உயர்ந்துள்ளது.
அவர்களில் 16226 பேர் குணமடைந்துள்ளதுடன், தற்போது 5954 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago