Editorial / 2019 நவம்பர் 11 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ள தற்காலிக அடையாள அட்டைகள் இன்று (11) முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்காக ஆட்பதிவு திணைக்களத்தினால் 3 இலட்சம் தற்காலிக அடையாள அட்டைகள் கடந்த 9 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, தற்காலிக அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் , நாளை மறுதினம் (13) நண்பகல் வரை வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026