2021 மார்ச் 08, திங்கட்கிழமை

தேர்தல் காலப்பகுதிகளில் 128 முறைப்பாடுகள்; 141 பேர் கைது

ஆர்.மகேஸ்வரி   / 2019 நவம்பர் 18 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து, தேர்தல் நடைபெற்ற தினம் வரை, நாடுபூராகவுமுள்ள பொலிஸ் நிலையங்களில்  128 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், ருவன் குணசேகர, இதில் அதிகமாக மிரட்டல், அச்சுறுத்தல் தொடர்பான முறைப்பாடுகள் காணப்படுகின்ற அதேவேளை,  , தேர்தல் சட்டதிட்டங்களை மீறியமைத் தொடர்பில், 169  சம்பவங்கள் பதிவாகியுள்ளதெனத் தெரிவித்தார்.

நேற்று (18) பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .