Editorial / 2020 செப்டெம்பர் 21 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்ற குழுக்களின் தலைவர்களுக்கான விசேட கருத்தரங்கு இன்று (21) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் தொடர்பில் இந்த கருதரங்கு இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்ற குழுக்களில் 12 தலைவர்கள் உள்ளதுடன் சபாநாயகர் அல்லது பிரதி சபாநாயகர் இல்லாத சந்தர்ப்பத்தில் குறித்த தலைவர்களில் ஒருவர் அவை நடவடிக்கையை முன்னெடுத்து செல்ல முடியும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago