2020 ஜூலை 15, புதன்கிழமை

நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

Editorial   / 2020 ஜூன் 07 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொனராகலை, படல்கும்புர பரேய்யன் நீர்தேகத்தில் நீராட சென்ற சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை தனது குடும்ப உறுப்பினர் ஒருவருடன் நீராடச் சென்ற நிலையில், 7 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்வத்தை அடுத்து, உடனடியாக சிறுவனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X