Editorial / 2017 செப்டெம்பர் 20 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்றத்துக்கு செல்லும் வழியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பை ஏற்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் பொலிஸாரிடம் வினவியப்போது,
இந்தப் பகுதியில் ஊனமுற்ற போர் வீரர்களின் எதிர்ப்பு பேரணியொன்று, இன்று (20) இடம்பெறுகின்றது. இதனால்,கலவரம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளமையினால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago