2026 ஜனவரி 02, வெள்ளிக்கிழமை

நாமல் கடும் கண்டனம்

Editorial   / 2017 ஜூலை 27 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாத இயக்கப் பட்டியலிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் அதியுயர் நீதிமன்றம் நீக்கியமையை, ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பியான நாமல் ராஜபக்ஷ, கடுமையாக கண்டித்துள்ளார். 

தன்னுடைய டுவிட்டர் கணக்கில் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள அவர், பயங்கரவாத செயற்பாடுகளுக்கு அவர்கள், நேரடியாக நிதியுதவியளிப்பர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X