2020 ஜூன் 05, வெள்ளிக்கிழமை

'நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்தால் நீதிமன்றத்தை நாடுவோம்'

Editorial   / 2019 செப்டெம்பர் 22 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்பு மற்றும் தேர்தல் முறையை திருத்தாமல் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை மாத்திரம் ஒழிப்பதற்கு அரசாங்கம் தயாராகினால் அதற்கு எதிராக நீதிமன்றத்துக்கு செல்லபோவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

எம்பிலிபிட்டியவில்  இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X