Editorial / 2020 செப்டெம்பர் 27 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதைப் பொருளுக்கு அடிமையான பெற்றோரின் பிள்ளைகள், கல்வி நடவடிக்கைகளிலிருந்து இடைவிலகும் நிலை உருவாகியுள்ளதென, கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத் தெரிவித்தார்.
இதற்கமைய, பாடசாலைகளுக்குச் செல்லும் வயதில் இருக்கும் பிள்ளைகள், கல்வியிலிருந்து இடைவிலகுவது தொடர்பில் விசேட விசாரணை நடவடிக்கைகள் மாவட்டத்துக்குள் செயற்படுவதாக அவர் தெரிவித்தார்.
இவ்வாறான மாணவர்களை பாடசாலை கல்வி செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கையை விரைவாக எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago