2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

´பொடி லெசி´யின் விளக்கமறியல் நீட்டிப்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 25 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதாள உலக குழு உறுப்பினர் ஜனித் மதுசங்க அல்லது ´பொடி லெசி´ என்ற நபரின் விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அவமரை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி வரையில்  விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

காலி நீதவான் நீதிமன்றில் இன்று (25) முன்னிலைப்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பகிரங்கமாக மரண அச்சுறுத்தல் விடுத்ததாக  ´பொடி லெசி´க்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--