R.Maheshwary / 2020 ஒக்டோபர் 21 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
வௌ்ளவத்தை தனியார் வங்கியில் பணிபுரிந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளான பிலியந்தலையைச் சேர்ந்த நபருடன், தொடர்பிலிருந்த பாணந்துறையைந் சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை சில தினங்களுக்கு முன்னர், மொரட்டுவ பிரதேச வீடொன்றில் தொழில்புரிந்த நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவருடன் தொடர்பிலிருந்த பாணந்துறையைச் சேர்ந்த மேலும் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளாரென கொரோனா பரவுவதைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
4 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
57 minute ago