Editorial / 2019 நவம்பர் 14 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதுகாப்பு அமைச்சின் ஊடாக குறுந்தகவல் அனுப்பும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் உத்தியோகப்பூர்வ மற்றும் உண்மையான தகவல்களை மக்களுக்கு உடனடியாக பெற்றுக்கொடுப்பதற்காக இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் போலியான தகவல்கள் பரப்படும் நிலையில் உண்மையான நிலவரத்தை மக்களுக்கு அறிவிப்பதற்காக, குறுந்தகவல் அனுப்பும் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த குறுந்தகவல் அனுப்பும் சேவை, பாதுகாப்பு செயலாளரின் தலைமையில் நேற்று (13) இடம்பெற்றது.
41 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago