Editorial / 2021 மார்ச் 04 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்றம் கூடும் புதன்கிழமைகளில் கூடும்போது “பிரதமரிடம் கேளுங்கள்” கேள்வி நேரம் ஒதுக்கப்படும். ஆனால், இம்முறை பிரதமரிடம் கேள்விகளை கேட்க முடியாது.
எதிர்வரும் 10ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்தப்படவுள்ளது.
ஆகையால், அன்றையதினம் பிரதமரிடம் கேளுங்கள் கேள்வி நேரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, 12ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் பாராளுமன்றம் இம்முறை கூடாது.
15 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
54 minute ago
1 hours ago