2020 நவம்பர் 28, சனிக்கிழமை

பாராளுமன்றம் இழுத்து மூடப்பட்டது

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 26 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றம் இன்றும் (26) நாளையும் (27) மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையால்,  ஊழியர்களை வீட்டில் தங்கியிருக்குமாறு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருதினங்களுக்கு மட்டுமே தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் பாராளுமன்றம் மீளவும் புதன்கிழமை (28)  திறக்கப்படும்.

இரு நாட்களும் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆகையால், தற்கா​லிகமாகவே பாராளுமன்றம் மூடப்பட்டிருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--